Jun 18, 2011

அவன் - இவன் - first look



அவன் அப்படி இருந்தான்...



இப்போது இவன் இப்படியிருக்கிறான்


6 comments:

natbas said...

அடப்பாவமே!

பதவி போன தாதா மாதிரி ஆயிட்டீங்களே...

God is great!

கிரி ராமசுப்ரமணியன் said...

@நட்பாஸ்

ஒரு வெடிச் சிரிப்போட (வெறிச்சிரிப்போட?) போஸ் கொடுத்திருந்தா ஒப்புத்துட்டு இருப்பீங்களோ, தாதான்னு?

natbas said...

எங்க வெடிங்க பாப்போம்! :)))

Rathnavel said...

நன்றாக இருக்கிறது. கண் திருஷ்டி போய் விடும்.. கொஞ்ச நாட்களுக்கு வெளியில் போனால் வெயிலுக்கு தொப்பி வைத்துக்கொள்ளுங்கள்.
வாழ்த்துக்கள் கிரி.

natbas said...

// கண் திருஷ்டி போய் விடும்... கொஞ்ச நாட்களுக்கு வெளியில் போனால் வெயிலுக்கு தொப்பி வைத்துக்கொள்ளுங்கள்.//

மற்றவர்களின் நலம் நாடும் ரத்னவேல் ஐயாவின் அறிவுரை கூர்ந்து கவனிக்கத்தக்கது. தயவு செய்து அவரது அறிவுரையைக் கடைபிடிக்கவும்.

கிரி ராமசுப்ரமணியன் said...

@ ரத்னவேல் சார்

நன்றி!

@நட்பாஸ்
ஸ்வாமி, வேணாமே!

Related Posts Plugin for WordPress, Blogger...