Jan 1, 2011

புத்தாண்டு வாழ்த்துக்கள்!


வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் 
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!



2011 இனிதே அமைய பிரார்த்தனைகள்!

7 comments:

BN said...

பிரார்த்தனைகளுக்கும் பதிவுகளுக்கும் நன்றி! இனிய ஆண்டு அமைய வாழ்த்துகள்!

(முதல் பின்னூட்டம் போட்டதற்கு மதி சுதாவிடம் மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன்)

கானா பிரபா said...

இனிய ஆங்கிலப்புதுவருட வாழ்த்துக்கள் நண்பா

Giri Ramasubramanian said...

@நட்பாஸ்
நன்றிங்கோ! மடிபக்கம் திரும்பியாச்! மொக்கை தொடரும்!

Giri Ramasubramanian said...

@ஷண்முககுமார்
மிக்க நன்றி சார்! உங்கள் முதல் வருகைக்கு நன்றி!

Giri Ramasubramanian said...

@ கானாபிரபா
அடடே வாங்க அண்ணே! டுவிட்டர்'ல பாத்தது....
இங்கே தங்கள் முதல் வருகை நல் வருகை ஆகுக!

ம.தி.சுதா said...

natbas நான் அப்படியெல்லாம் கோபிக்கமாட்டேனுங்க...
பிந்திய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரம்...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
வெடி குண்டொன்றை தயாரிப்பது எப்படி ?? (செய்முறையுடன்)

BN said...

@ம தி சுதா

நீங்கள் இங்கே பின்னூட்டம் நிறைய போட்டிருந்தாலும் திரு ஜனா அவர்களின் பதிவைப் படித்தபின் தான் உங்கள் தளத்தைப் பார்க்கத் தோன்றியது. சிறப்பாக எழுதுகிறீர்கள், வாழ்த்துக்கள்.

ஆனால் இந்த மாதிரி நெஞ்சே வெடித்து விடுகிற மாதிரி தலைப்பு வைத்து ஷாக் குடுக்கறீங்களே, நியாயமா?

தங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

Related Posts Plugin for WordPress, Blogger...