Apr 2, 2012

தொடர் பதிவுகள் - ஒரு எச்சரிக்கை



நண்பர்களே!

நான் இங்கே எழுதுவது மட்டுமல்லாமல் நண்பர் நட்பாஸ் அவர்களின் கள்ளிப்பெட்டி தளத்தில் அவ்வப்போது ஏதேனும் விருந்தினர் பதிவு அல்லது நிமிடக் கதைகள் எழுதுகிறேன்.

நம்ம மொதலாளி மாயவரத்தானின் கட்டுரை.காம் தளத்தில் சரிகமபதநி என்னும் இசை தொடர்பான தொடரும் வந்து கொண்டிருக்கிறது.

அண்ணன் நியூஜெர்ஸி கணேஷின் தமிழ் ஓவியத்திலும் நம் எழுத்துக்கு அவ்வப்போது இடம் தருகிறார்கள்.

அங்கங்கே எழுதியவைகளை நம் தளத்திலும் சேமித்து வைக்க வேண்டுமென்று நினைக்கிறேன். எனவே மற்ற தளங்களில் நாம் எழுதிய பதிவுகள் நாளை முதல் இங்கே வெளியாகும்.

இதை தகவல், எச்சரிக்கை எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்...............

லெட்ஸ் ஸ்டார்ட் தி கேம் ஐ ஸே!

2 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

ஓ... தாராளமாக பதிவிடுங்கள்....

நம் எழுத்துக்கள் பொக்கிஷங்கள். பாதுக்காக்கப்படல் அவசியம்.

Giri Ramasubramanian said...

ஊக்கத்திற்கு நன்றி பிரகாஷ்

Related Posts Plugin for WordPress, Blogger...