Nov 16, 2010

வீணையின் சரஸ்வதி'யிடமிருந்து ஓர் கடிதம்

நான் எழுதிய "வீணையின் சரஸ்வதி" பதிவு குறித்து வீணை காயத்ரி அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தேன். அவரிடமிருந்து வந்த நன்றி, பாராட்டுகள், ஆசிகள் கலந்த கடித்தை இங்கே மிகப் பெருமையுடன் வெளியிடுகிறேன்.
Dear Sri.Giri,



First and foremost I thank you for your appreciation of my music. I read your article about me in your blog and am extremely happy and touched that you have presented me so well through thr same.


I also think it is a great idea to present articles on music and I thank you for starting the series with your ideas about my music. So well written and presented!


I wish you all the best!



Kind regards and may God bless you!
Gayathri

.
.
.

7 comments:

Unknown said...

nice! wishes!! :))

natbas said...

உண்மையிலயே பெரிய விஷயம், அவர்களிடம் ஆசி வாங்குவது.

நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துகள்.

Unknown said...

the real award

Philosophy Prabhakaran said...

பதிவர்கள் பின்னூட்டமிடுவது, இன்ட்லியில் ஓட்டு கிடைப்பது, இதையெல்லாம் விட பெரிய பரிசு கிடைத்திருக்கிறது... இது தான் உண்மையான வெற்றி வாழ்த்துக்கள்...

சிவராம்குமார் said...

வாழ்த்துக்கள்

Shanmuganathan said...

Hello Sir,

Very well done... Kalakureenga sir...... Congrats....

Giri Ramasubramanian said...

வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி!

Related Posts Plugin for WordPress, Blogger...