Mar 25, 2011

யுவராஜ சரிதம்!


இந்திய உலகக் கோப்பைகளில் இருபத்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவை வென்றுள்ளது.

நான்கு உலகக் கோப்பைகளாக இறுதிப்போட்டியில் விளையாடிய ஆஸ்திரேலியா காலிறுதியோடு வெளியேறுகிறது.

தொடர்ச்சியாக நான்காவது உலகக்கோப்பை வெல்லும் ஆஸ்திரேலிய கனவு பொய்த்திருக்கிறது.

கேப்டனாக தொடர்ந்து  மூன்றாவது உலகக் கோப்பை வெல்லும் பாண்டிங்கின் கனவும் பொய்த்திருக்கிறது.

1983'க்குப் பின் முதன்முறையாக அரையிறுதி விளையாடும் வாய்ப்பை ஆஸ்திரேலியா தவறவிட்டுள்ளது.

இத்தனை நிகழ்ந்ததும் இன்னமும் நிறையவும்
அத்தனையும் செய்தான் இவன்


....இன்றைய புகைப்படம்....
ஒரு மாறுதலுக்கு டிவிட்டருக்குப் பதிலாக இங்கே!
பின்னூட்ட வெண்பாம்கள் படையுங்கள் தோழர்ஸ்.... 

2 comments:

Arjun Vedhalam said...

யூத்தான சிங்கம் யுவராஜு இருக்கையில்/தோத்திடுமா இந்தியா சொல். (என் முதல் வேண்பாம்)

N. Chokkan said...

தொப்பை விழுந்தாலும் தொலையலையே என்திறமை
கப்பை ஜெயிப்பேன் கிரி!

;)))))

- என். சொக்கன்,
பெங்களூரு

Related Posts Plugin for WordPress, Blogger...