Nov 9, 2011

அருவம் (அ) பொட்டலத்தில் பூதம்


9 comments:

natbas said...

பேயோனுக்கு போட்டியா?

தைரியமிருந்தா அடுத்தது உருவம்னு ஒண்ணு வரைங்க பாப்போம்...

கருவம், சருவம், புருவம், தருவம், வருவம், போவம்னு தொடர்ந்து உங்க கலைப்படைப்புகளைக் கொடுத்துக்கிட்டே இருக்கணும், ஆமாம்.

natbas said...

சார், தலைப்பை "பொட்டலத்தில் பூதம்"னு மாத்துங்க சார். பொருத்தமா இருக்கும்.

Giri Ramasubramanian said...

என்ன சார்? பொட்டலம் பூதமுன்னிட்டு. அர்த்தம் வேற சார். இருந்தாலும் நீங்க சொல்லி தட்டிடக் கூடாதுன்னு தலைப்பு அடிஷன் குடுத்திருக்கேன்.

இப்போ யோசிச்சி....நல்லா யோசிச்சி அருவத்தோட அருத்தம் சொல்லுங்க பாப்போம்

Philosophy Prabhakaran said...

Shapeless... உருவமற்றது...

Giri Ramasubramanian said...

வாங்க பிரபா!

அது சரி! ஆனா தப்பு :)

Mottai said...

பூதம் = ஆவி. ஆவி is almost invisible, but பொட்டலம் is! Logic works.

anandrajah said...

"அருவமாய் ஓர் இருக்கையில்.." (யோஷிக்குதோ..!)

தமிழ்வாசி பிரகாஷ் said...

யோசிக்கனுமா?



நம்ம தளத்தில்:
வாசகர்கள், பதிவுலக நண்பர்கள் மற்றும் அனைத்து நல்உள்ளங்களுக்கும் மிக்க நன்றி!

natbas said...

அவ்வளவு அறிவு நமக்கு ஏது?

நீங்களே சொல்லிடுங்க.

Related Posts Plugin for WordPress, Blogger...