Dec 23, 2009

சச்சின்-கார்த்திக் "சதம்' ரகசியம்! * கடைசி கட்டத்தில் நடந்தது என்ன?

இதெல்லாம் தேவையா சார்!

 

சச்சின் செஞ்சுரி அடிச்சா என்ன அடிக்கலன்னா என்ன? இந்தியா ஜெயிச்சிச்சா இல்லையா? அவருக்கென்ன செஞ்சுரி புதுசாஅவரு ஒரு chasing போட்டியில கடைசி வரைக்கும் களத்துல நிக்கறதே ரொம்ப அபூர்வம். மாமாங்கத்துக்கு ஒரு தபா நடக்கற சங்கதி. இதுல "அவரு செஞ்சுரி அடிக்கறத கார்த்திக் பறிச்சிட்டான்", "சின்னப்பய கார்த்திக் ஒழிக", அது இதுன்னு நாலு பேரு பேச, அதை நாப்பது கோடி பேரு பாக்க பத்திரிகை,  டிவி- எல்லாம் பரபரப்பா செய்தி குடுத்து காசு பாக்கறானுங்க சார்.....

ஒரு பழைய டயலாக் சொல்லி முடிச்சுக்கறேன்..... "நம்ம நாடு திருந்தும்கறீங்க

4 comments:

BN said...

நாடு திருந்துமா இல்லையாங்கறதை விடுங்க, கார்த்திக்குக்கு இந்த selfishness ஆகாதுங்க. மனசு ஆற மாட்டேங்குது :(

Giri Ramasubramanian said...

Selfishness.....

Modhalla Sachin-a selfish-less -ah irukka sollunga sir.

BN said...

ஹலோ, யாரை பாத்து என்ன பேச்சு? அவரு இந்திய கிரிக்கெட்டின் பீஷ்ம பிதாமகர், அவரை குறை சொல்றது தெய்வ குத்தம் மாதிரி...

Giri Ramasubramanian said...

நீங்க பண்றது புகழ்ச்சியா. இல்ல வஞ்சக புகழ்ச்சியா?

Related Posts Plugin for WordPress, Blogger...