Feb 5, 2010

வரவேற்பு

நேற்றுத்தான் அலுவலகத்தில் என் தீவிர வாசகரான (!) ஹரி சொன்னார்,  "இன்னும் நெறைய பேர்கிட்ட உங்க வெப்சைட்டை (blog) கொண்டு போங்க. கொஞ்சம் popularise பண்ணுங்க" என்று.

இன்று feedburner என் வலைப்பூ குறித்து அளித்த புள்ளிவிவரம், "அட, பரவாயில்ல! நம்ம எழுதரதக் கூட யாரோ படிக்கறாங்க" என்ற நிறைவைத் தந்தது. அந்த ஜெர்மனியிலிருந்து நான் எழுதியதைப் படித்தவர் பற்றி அறிய ஆசை.


என்னைத் தொடர்ந்துவரும் அனைவர்க்கும் நன்றி.




2 comments:

leomohan said...

கலக்கிட்டீங்க அப்பு

Giri said...

nandri nandri nandri...

Related Posts Plugin for WordPress, Blogger...