Apr 16, 2010

சுறாவைக் காமெடி பீஸ் ஆக்கும் வைகைப்புயல்!

என்ன ஒரு ஒப்பீடு...!!!!

அடடடடா! வைகைக் குசும்புன்னா தனி ரகம்யா!





இந்த விளம்பரத்துல நம்ம வடிவேலு அண்ணாச்சி என்ன சொல்றாவுக கேட்டியளா? சாமியார் படத்தையே ஓட்டு ஓட்டுன்னு ஒட்டின சன் டி.வி.காரங்களுக்கு சுறா எம்மாத்திரம் அப்டின்னு சொல்றாரா? இல்ல சாமி படத்தப் போலவே ஜல்சாக் காட்சிகள் நிறைஞ்சதா நம்ம ஷார்க் படம் வெளி வருதுன்னு பூடகமாச் சொல்றாரா?

எப்படியோ படத்தின் தரம் பற்றி இங்கே யாருக்கும் கவலையில்லை. (விஜய் படம் என்று வந்து விட்டால் தரம் பற்றி பேசும் அவசியம்.....????). படத்தை ஓட்டு ஓட்டு என ஓட்டுவது எப்படி, அதுதான் இன்றைய இண்டஸ்ட்ரி கவலை.

ஓட்டுங்க சார் நல்லா ஓட்டுங்க...!!

4 comments:

natbas said...

இந்த மாதிரி செய்தியெல்லாம் எங்கே புடிக்கறீங்க? விஜய்கூட அழுவுறாரா சிரிக்கறாரான்னு தெரியாத மாதிரி வாயைப் பொத்திக்கிட்டு ரியாக்டியன் கொடுக்கறாரு பாத்திங்களா!

Giri said...

என்னோட நண்பர் ஒருத்தர் இருக்காரு பரிதி ஆடலரசன் அப்டின்னு....அவர்தான் அனுப்பினாரு!

Raghu Bhaskar said...

vadivelu ippadi pesinadhukku appurama podhu mannippu ketaalum keppaaru.... lol......

மாதவரம் கிரி said...

No no... it looks like, no one including Sun TV noticed this insult..they think that he is praising them...

Related Posts Plugin for WordPress, Blogger...