Apr 11, 2010

முத்துராமன் ஒரு தாழ்மையான வேண்டுகோள்

சக வலைப்பூவாளர் ஒருவர் அறுவை சிகிச்சைக்கு உதவி வேண்டப்பட்டுள்ளது. உதவும் உள்ளங்களுக்கு வந்தனங்கள்!

மாயவரத்தானின் வலைப்பூ....: முத்துராமன் - ஒரு தாழ்மையான வேண்டுகோள்![#515]

2 comments:

infopediaonlinehere said...

you are doing a great job

Giri Ramasubramanian said...

@Infopedia
உங்கள் ஊக்கத்திற்கு நன்றிகள் பலப்பல.
ஒரு சக மனிதனுக்கு என்னால் இயன்ற உதவியை செய்வது கிரேட் ஜாப் இல்லை என்பது என் தாழ்மையான கருத்து, அது நம் கடமை. நான் மலையைப் புரட்டிவிடவில்லை, ஒரு காப்பி ஒரு பேஸ்ட் அதை மட்டுமே செய்தேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...