Apr 26, 2010

ஐ.பி.எல். கோப்பை சென்னைக்கு...ஹுர்ரே....

ஜெயிச்சாச்சுங்கோ!


சென்னை ரசிகர்கள் அனைவர்க்கும் இந்தப்பாடல் சமர்ப்பணம்.


அப்போ தோத்துப்போன தலைவர் டெண்டுல்கருக்கு?

அவருக்கு இந்தப்பாட்டு!











5 comments:

AkashSankar said...

டெண்டுல்கர் சோகமா இருந்தத பார்த்தப்ப கொஞ்சம் வருத்தம்.... யாரு ஆடி இருந்தாலும்....நம்ம ஊராச்சே... வாழ்க சென்னை... வாழ்க தமிழ்நாடு...

போட்டி முடியரப்ப இங்க காலை ஆறு மணி...

natbas said...

சென்னை டீம் சரியான சமயத்துல நல்லா ஆடி ஜெயிச்சுட்டாங்க- மும்பை கொஞ்சம் அடிச்சு ஆடியிருக்கலாம்.

Giri Ramasubramanian said...

அ...ஆ....
உங்களைப் போல ரசிகர்களுக்காகத்தான் சார் இந்த வெற்றி.

vinoth said...

chennaiya adichika mudiyathu................
thala dhoni irukura varaikum

Giri Ramasubramanian said...

@ Vinoth

Thanks thala....for your visit and comments

Related Posts Plugin for WordPress, Blogger...