May 14, 2010

க்ரியேடிவ் ராஸ்கல்!

நண்பர் மோகன் நீண்ட நாட்களாக நிறுத்தி வைத்திருந்த வலைப்பதிவை புதுப்பிக்க புது அவதாரம் எடுத்து வந்திருக்கிறார். நம்மைப்போல் டப்பா தட்டாமல், ஆங்கிலத்தில் high-fi விஷயங்களில் புகுந்து விளையாடுவார் என எதிர்பார்க்கலாம்.


மோகனைப் பற்றி சொல்லணும்னா ஒரு புத்தகமே போடணும். அவரைப்பற்றி அவர் என்ன சொல்றார்னு அவரோட site-லயே போயி sight அடிங்க. 

வாங்க மோகன்....!!! கலக்கத் தொடங்குங்க....!!

வலைமனை: http://creativerascal.com

8 comments:

natbas said...

நண்பர் மோகனுக்கு வாழ்த்துக்கள்.

(ஆமா.. , ரெண்டே ரெண்டு பதிவுதான் பண்ணியிருக்காரு. அதுக்கே இந்த பில்ட் அப் குடுத்தீங்கன்னா, உங்க ரசிகர்கள் திட்ட மாட்டாங்க?)

natbas said...

விட்டுப்போன கமண்ட்:

மரத்துக்குத் தோள் குடுக்கற அவருக்கே தோள் குடுக்கறீங்களே, உங்க நட்பு புல்லரிக்குது...

(நண்பர் சண்முகநாதனை எங்க இங்க ரொம்ப நாளாக் காணோம்?)

Vidya said...

உங்கள் நண்பருக்கு ஒரு welcome.

துளசி கோபால் பதிவுக்கு இந்த வார பதிவர் விருது அப்படீன்னு போட்டிருந்ததே. எங்கே காணும்?

http://www.virutcham.com

கிரி said...

@ Natbas

புதுப்பித்தல் வேலை இப்போதான் பண்ணியிருக்காரு. ஒண்ணு ஒண்ணாதான் எழுதுவாரு சார். அவரென்ன ஜெயமோஹனா? அவரு வாசுதேவ மோகன்...அதனால கொஞ்சம் கொஞ்சமா எழுதுவாரு.

சண்முகம் படிப்பாரு. கருத்து பகிரணும்னா நாம அவருகிட்ட கெஞ்சணும். அவருக்குன்னு ஒரு ரேஞ்சு இருக்கில்லையா. இப்போ நான் நம்ம சாரு சார் கிட்ட போயி, யப்பா சாமி எனக்கு ஒரு பின்னூட்டமிடுப்பான்னு சொன்னா? அவரு டாடி மம்மி அப்டின்னு திட்ட மாட்டாரு?

கிரி said...

@ விருட்சம்

உங்க ஊக்கத்திற்கு என் நண்பர் சார்பா நன்றி. இந்த வார விருது, துளசிதளத்துக்கு போன வாரம் குடுத்தேன். அது போன வாரம்...முடிஞ்சி போச்சு. ஹஹ்ஹஹ்ஹா...

ஒண்ணுமில்லைங்க, விருதை தனிப் பக்கத்துக்கு கொண்டு போகலாம்னு இருக்கேன். கொஞ்சம் அவகாசம் குடுங்க. விட்ஜெட் நெறைய போட்டு நம்ம தளத்தோட வேகம் கொறைஞ்சுட்டதா புகார் வரவே, கொஞ்சம் அப்படி இப்படி மாற்றம் செய்யத் தேவை இருந்தது.

Shanmuganathan said...

Hi All,

I am not thinking, Giti's site is one of the chatting purpose site only!!!! he is going to handle next level here too.

Giri, Sorry sir, I will

natbas said...

@ கிரி,
டாடி மம்மின்னுத் திட்டுவாரா? இந்த வெண்குழல் விளக்குக்கு ஒண்ணும் புரியல.

தமிழில தெளிவா சொல்லுங்க சார்.

@சண்முகநாதன்,
உங்க வரவுக்கு நன்றி. அப்பப்ப பின்னூட்டம் போடுங்க- நீங்க என்ன நினைக்கறீங்கன்னு நாங்களும் தெரிஞ்சுக்க வேண்டாமா...

கிரி said...

@ நட்பாஸ்

மன்னிக்கணும், விளக்கமா பதில் சொல்ல இயலாது. வம்புக்கு இழுக்காதீங்க. வலைமனை தொடங்கி நான் செய்யாத வேலை அது ஒண்ணுதான். அதையும் செய்ய வெச்சிடாதீங்க.

Related Posts Plugin for WordPress, Blogger...