May 20, 2010

இசை மொழியறியாது


இந்தப் பதிவிற்கு "தரணியெங்கும் தமிழ்" எனத்தான் பெயர் சூட்ட வேண்டும். எனினும், இங்கே பொதுவில் முன்னிலை வகித்து நம்மை ஒருங்கிணைத்து நிற்பது இசையென்னும் அந்த மாபெரும் விஷயம்.


ஹாரிஸ் யு.எஸ்.சில் 

இந்த ஆங்கிலப் பெண் எத்தனை அழகாய்த் தமிழ் உச்சரிக்கிறார் பாருங்கள்.  







ரஹ்மான் சீனாவில்


தமிழை உலகின் பல எட்டாத இடங்களுக்கும் அழைத்துச் சென்ற பெருமை, நம் ஆஸ்கர் தமிழனுக்கும் உண்டு. அந்த சீனப் பெண்ணின் சின்ன சின்ன ஆசை உச்சரிப்பு, ஆஹா என்ன அழகு!?





ரஜினி ஜப்பானில்
அடுத்து மிக முக்கியமாக நம் சூப்பர் ஸ்டார் அவர்களின் "ஜப்பானில் முத்து".


3 comments:

natbas said...

எங்க சார் பிடிச்சிங்க இத்தனையும்? சூப்பரோ சூப்பர்.

soundar said...

சூப்பர் நல்லஇருக்கு..

கிரி said...

@ நட்பாஸ் / சௌந்தர்

ரெண்டு பேருக்கும் நன்றி!

பொழுது போகாத தேடலில் கிடைத்த பொக்கிஷங்கள்...!

Related Posts Plugin for WordPress, Blogger...