Nov 17, 2010

ஹஜ் திருநாள் வாழ்த்துக்கள் + ஹஜ் அற்புதப் புகைப்படங்கள்



இனிய இஸ்லாம் தோழர்கள் அனைவருக்கும் என் இனிய ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

ஹஜ் புனிதப் பயணங்கள் தொடங்கியிருக்கும் இந்த நல்வேளையில் நண்பர் செய்த பகிர்வு ஒன்றின் வாயிலாக ஹஜ் புனிதப் புகைப்படங்கள் சிலவற்றைக் காணும் பாக்கியம் கிடைத்தது. அவற்றில் சிலவற்றை இங்கே பகிர்கிறேன்.

மீதமுள்ள படங்களைக் காண இங்கே செல்லவும்:

http://www.boston.com/bigpicture/2010/11/hajj_2010.html











நன்றி: http://www.boston.com (நட்பாஸ் வாயிலாக)
.
.
.

3 comments:

test said...

Nice fotos! :)

BN said...

இதுக்கெல்லாமா நன்றி?

உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லாம போய்க்கிட்டிருக்கு!

அனைத்து சகோதரர்களுக்கும் இனிய ஈகைத் திருநாள் நல்வாழ்த்துகள்!

Unknown said...

வாழ்த்துக்களுக்கு நன்றிங்க..

படங்கள் மிக அருமை..

Related Posts Plugin for WordPress, Blogger...