Nov 27, 2010

லீவிங் டு கேதர்...

நண்பர்களுக்கு,

பணிச் சுமைகள் காரணமாகவும் மற்றும் நான் தற்போது எடுத்து செய்து வரும் புராஜக்டிற்குத் தேவையான தகவல் சேகரிப்பில் கவனம் செலுத்தத் தேவை இருப்பதாலும் பிளாக்கரில் இருந்து பதினைந்து நாட்களுக்கு விலகி இருப்பேன்.

So I am LEAVING blogger TO GATHER some info for my personal project.

இடையிடையே வரும் பதிவுகள் சிறப்புப் பதிவர்கள் புண்ணியத்தால் அல்லது மீள் பதிவுகளாக வெளிவரும்.



மீண்டும் சந்திப்போம்.

4 comments:

BN said...

பதிவுல போட வேண்டிய விஷயத்த முகநூல் அந்தஸ்து குறுஞ்செய்தியா போடறீங்க, அங்க போட வேண்டியதை இங்க போடறீங்க..

எனி கன்பூசன்?

test said...

ok boss see you again! :)

BN said...

கொஞ்ச நாளைக்கு எழுத்தைப் போறதில்லைன்னு சொன்னதை அதுக்குள்ளே பன்னெண்டு பேர் லைக்கிட்டாங்களே, தமிழா இது உனக்கே நியாயமா?! :)

Giri Ramasubramanian said...

எ.கொ.ச.

Related Posts Plugin for WordPress, Blogger...