Oct 22, 2011

இந்த வார புகைப்படம் - 1

தமிழ் இணைய உலகில் நிறைய ப்ரொஃபஷனல் புகைப்படக் கலைஞர்கள் வளைய வருகிறார்கள். தினம் ஒரு புகைப்படம் ப்ரோஜக்ட் எடுத்துக் கொண்டு ஆளாளுக்கு நமக்குள் இருக்கும் புகைப்படக் கலைஞனை சீண்டுகிறார்கள். நமக்குள் இருக்கும் கலைஞனுக்கு டெய்லி ஃபோட்டொவெல்லாம் எடுக்கும் சுறுசுறுப்பு இல்லை என்பதால் “வாரம் ஒரு படம்” எனும் ரேஞ்சுக்கு போனால் போகிறது என இறங்கி வருகிறோம்.

இதோ இந்த வாரப் படம்.


இடம்: சென்னை காசிமேடு 

4 comments:

Ram N said...

Kalakure Chandru .....

Nice shot to start the project ... so u too jumping in the Photo a week/day project ...

Giri Ramasubramanian said...

ராம்!

வருகைக்கு நன்றி!

கவித்துவக் கேள்வி! யெஸ்! வாரம் ஒரு ஃபோட்டோதான்! நாட் டெய்லி!

ஆமினா said...

உங்களின் இந்த பதிவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்

நேரமிருக்கும் போது பார்வையிடவும்

http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_28.html

Giri Ramasubramanian said...

மிக்க நன்றி ஆமினா! பார்வையிட்டேன். சூப்பருங்கோ!

Related Posts Plugin for WordPress, Blogger...