Oct 24, 2011

படித்ததில் சிரித்தது

படித்ததில் பிடித்தது :)



5 comments:

Anonymous said...

என்னடா பதிவு போடுற... ஒரு எழவும் புரியல... நைட்டு ஓவரா தண்ணி போடுவயோ?

BN said...

இதில என்ன சார் படிச்சீங்க?

இப்படி சிரிக்கறீங்க!

பாவம், அனானிகூட கோபப்படுறாரு பாருங்க.

Giri Ramasubramanian said...

இந்தப் பதிவு படிச்ச ஆயிரத்தி சொச்ச பேரும் “ஒண்ணுமே புரியலை”ன்னு மெயில் போட்டு என்னை டார்ச்சர் பண்ணிட்டு இருக்கற வேளைல...

... கனகச்சிதமா செண்டர் மிடில் பாய்ண்ட் ஆஃப் தி போஸ்ட் புரிஞ்சிட்டு, என்னையும் உரிமையோட “நண்பேண்டா” பாணில கேள்வி கேட்ட அனானி....

... வாடா வாடா! நாம ரெண்டு பேரும் ஃப்ரெண்டாயிரலாம். எழவு மத்தவனுங்க எல்லாம் எங்கயாவது போங்கடா!

தர்ஷன் said...

பாஸ் ஒரு ப்ராப்ள எழுத்தாளர் தனது தளத்தில் பகிர்ந்திருந்த லின்குக்காகத்தானே இந்த சிரிப்பு Am I right?

Giri Ramasubramanian said...

@தர்ஷன்

கேள்வி கேக்கறது ஈஸி தர்ஷன்! பதில் சொல்றது இருக்கே! அது ரெம்ப கஸ்டம் :)

Related Posts Plugin for WordPress, Blogger...