Oct 10, 2011

பாரதியார் கவிதைகள் வாசிக்கலாம் வாங்க



பாரதியார் எழுதிய ‘சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா”வை அடித்துக் கொள்ள பாடலேதும் உண்டா எனக் கேட்கிறார் ”ஓடி விளையாடு பாப்பா” ரசிகர் பேரவைத் தலைவர் அகில்.




3 comments:

BN said...

அருமையான ரசனை.

வளரும் பயிர் முளையில் தெரியும் என்று சும்மாவா சொன்னார்கள்?

மூன்றாண்டுகளில் அண்ணன் அகில் அவர்கள் பாடுகிறேன் தளத்தில் இன்னிசை மழை பொழிய வேண்டும் என்று விண்ணப்பிக்கிறேன்.

நன்றி.

நெல்லி. மூர்த்தி said...

விளையும் பயிர் முளையிலே தெரிகின்றது!

Rathnavel Natarajan said...

அகிலுக்கு வாழ்த்துக்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...