Oct 23, 2011

அர்ச்சனை

ரொம்பவும் அசிங்கமாக இருக்கிறது!
பி.கு.: தமிழனுக்கு எப்போதும் தனிக்குணம் உண்டு! மீண்டும் மீண்டும் அது ஊர்ஜிதம் ஆகிறது! தமிழேண்டா!!!

6 comments:

BN said...

என்ன ஆச்சு?

இப்படி வருத்தப்பட்டு பதிவு போட்டிருக்கீங்க?

:(

Giri Ramasubramanian said...

இலக்கியப் பேரொளி ஒருத்தரே இப்படிக் கேள்வி கேட்டால் எப்படி?

Giri Ramasubramanian said...

பை தி வே! அது வருத்தம் இல்லை! எரிச்சல்!

BN said...

இலக்கியப் பேரொலியோ இல்லியோ, இலக்கியப் போராளி இல்லை.

என்ன நடந்தது?

யார் யாரை அர்ச்சனை பண்ணினாங்க?

எதுக்கு எரிச்சல்?

விளக்குக் கம்பத்தின் உச்சியில் நிற்பது யார்?

சாமியா சாமியாடியா?

தெளிவா சொல்லுங்க சார்.

Giri Ramasubramanian said...

லின்க் இருந்தா குடுத்துடுவேன். ஆனா, எழுதினவர் அதை என்ன நெனைச்சாரோ அழிச்சிட்டுப் போயிட்டாரு!

BN said...

போங்க சார், அப்புறமென்ன பேச்சு!

நீங்களும் இதை அழிச்சுட்டுப் போங்க.

:))

Related Posts Plugin for WordPress, Blogger...