Apr 13, 2012

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்


தேர்தல் அறிக்கைக்குரிய விஷயமாகவும் அறிவிக்கப்படாத வாக்களிப்பு போலவும் ஆகிவிட்டது தமிழ் புத்தாண்டு என்பதை அறியாமல் வீட்டில் ஒரு கண்ணாடிக்குப் பொன்னணிவித்து அதன் முன் ஒரு தாம்பாளத்தில் மகனின் புத்தாடைகள், ஒரு மாம்பழம், நான்கு வாழைப்பழங்கள், சில பலாச் சுளைகள் மற்றும் தேங்காய், பூ, வெற்றிலைப் பாக்கு வைத்திருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட எளிய உள்ளங்களின் நம்பிக்கைகள் வளம் காண வேண்டும்.
ஏற்புடை நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.


பின்குறிப்பு: இந்தப் பதிவு அப்படியே இங்கிருந்து காப்பியடிக்கப்பட்டது.
.
.

1 comment:

BN said...

ஒவ்வொரு சொல்லும் ஒரு லகரம் பெரும். அருமையான கருத்து. ரொம்ப நன்றி சார். :)

Related Posts Plugin for WordPress, Blogger...