Apr 5, 2010

பையா.....கொய்யா?

என் அலுவலகத் தோழன் SMS'ல் தந்த குறுந்தகவல் விமரிசனம் இங்கே உங்களுக்கு! நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.



கார்ப்போரடே பாஷையில் சொல்லவேண்டுமென்றால் படம் "Met Expectation only"
ரொம்பவெல்லாம் நன்றாக இல்லை, 
ஒரு முறை பார்க்கலாம் (தமிழர்களாகிய நாம் இந்த வகையில் கொடுக்கும் இந்த ஸ்டாண்டர்ட் கமெண்ட்டை மாற்றவே மாட்டோமா?)
பாடல்கள் எல்லாம் அருமை.
மொத்தத்தில் பையா ஒரு கொய்யா!

அப்படியா சார்?

3 comments:

BN said...

ஆமாம் சார், பையா ஒரு கொய்யா என்று சொல்லியிருக்கிறாரே, உங்கள் நண்பர், கொய்யா என்றால் என்ன? ங்கொய்யா என்பதைத்தான் அப்படி சொல்கிறாரோ?

Giri Ramasubramanian said...

he said...Goyya...!!! ah ha ah...

Anonymous said...

@Giri

Too much

Related Posts Plugin for WordPress, Blogger...