Feb 18, 2011

மாற்றுத் திறனாளிகளுக்கு சென்னையில் வேலைவாய்ப்பு!


இன்று ஒரு ஸ்வராஜ் மஸ்தா வண்டியின் பின்புறம் பார்த்த தகவல்..
இத்தகவல் யாருக்கேனும் உதவினால் மகிழ்வேன்!

மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு!
லெதர் பின்னல் பின்னும் வேலை.
முன் அனுபவம் இல்லையென்றால் பயிற்சி தரப்படும்.
PF / ESI உண்டு


ஐயப்பன் என்டர்ப்ரைஸ்
அரும்பாக்கம், சென்னை.
போன்:  044 - 2374 3707 / 2374 3708


1 comment:

Rathnavel said...

வலைப்பதிவை நல்ல மற்றவர்களுக்கு உதவும் முயற்சிக்கு பயன்படுத்திருக்கிறீர்கள்.
நன்றி. வாழ்த்துக்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...