Apr 8, 2011

சென்னை சூப்பர் கிங்க்ஸ்

இந்தப் பதிவு எழுதிட தலைப்பு, புகைப்படம், வார்த்தைகள் தந்து உதவிய சாளரம் கார்க்கிக்கு நன்றிகள்.


ALL THE VERY BEST CSK


7 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

யோவ் எங்கய்யா பதிவை காணும்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நான் 100 ற்றில் ஒருவன்..
அமாங்க உங்க 101-வது பின்பற்றாளன்..

BN said...

தப்பா நினைக்காட்டி ஒண்ணு சொல்றேன்-

உலகக் கோப்பைன்னா இந்தியா ஜெயிக்கணும்...

டி ட்வென்டினா சிஎஸ்கே ...

நாளைக்கு சி ட்வென்டினா கே கே நகர், மடிப்பாக்கம், மாதவரம்னு பிரிஞ்சு நிப்போமா?

ஏதோ ஒரு இடத்துல இந்த தற்சார்புக்கு முற்றுப் புள்ளி வெக்க வேணாமா?

ஏன்?

ஏன்?

ஏன்?

:)))

Bhaski said...

inge like button enge kanom???? Natbas sir comment superlike :-)

Giri Ramasubramanian said...

பாஸ்கர் அண்ட் பாஸ்கி,
டூ ஜென்டில்மேன்,
நமஷ்கார் கி தன்யவாத்!

இது என்ன கதைய இருக்கு. நீங்க சொல்றதுபடி பாத்தா தற்சார்பே இருக்கக் கூடாது.

உலகத்துல யாரையும் விடவும் உங்க பையன் எந்த விஷயத்துலயும் நல்லா செயல்படணும் அப்படிங்கற ஆசை உங்களுக்கு, வாழ்க்கையில எந்த க்ஷணமும் ஏற்படக்கூடாது.

வீட்டை, வீதியை, ஊரை, நகரத்தை, மாவட்டம், மாநிலம் கடந்து நாட்டைன்னு எந்த விஷயத்துலயும் தற்சார்பு வேணாம்னா... அப்போ எந்த விஷயத்துலயும் வேணாம். ஜஸ்ட் எதுவும் பண்ணாம சித்தன் போக்கு சிவன் போக்குன்னு இருக்கலாம்.

ரெடியா?

BN said...

சரி, உங்க சப்போர்ட் மடிப்பாக்கமா மாதவரமா?

Giri Ramasubramanian said...

இட் டிபெண்ட்ஸ்!

இப்போ நம்ம யுவி பஞ்சாப்காரர். ஆனா புனே டீமுக்காக ஆடறாரு. அது போல. என்னை எந்த டீம் விலைக்கு வாங்குதோ அந்த டீமுக்கு ஆதரவு.

கொஞ்ச நாள் கழிச்சு பம்மல் டீம் ஆகிடுவோமில்ல!

Related Posts Plugin for WordPress, Blogger...