Jul 17, 2010

வேலாயுதம் - மேலும்....

ஒண்ணும் இல்லீங்ணா..... அப்டி இப்டி என் முந்தைய இடுகைல இருந்த bug'க சரி பண்ணிட்டேன்.

சரி பண்ணும்போது பாக்கறேன் நம்ம நண்பர் இந்த இணைப்பை அனுப்பி இருக்காரு.

ஜெராக்ஸ் காப்பி இயக்குனர், ஜெராக்ஸ் காப்பி நடிகர்...... இவிங்க கிட்ட இதைவிட வேறென்ன எதிர் பார்ப்பீங்க? இப்படியெல்லாம் கேள்வி கேக்கலாமா?









(முதல்வன் கிளைமாக்ஸ் தொனியில்: இப்பிடி என்னையும் காப்பி அடிக்க வெச்சுட்டீங்களே ராஜா / விஜய்)
.
.
.
படங்கள் - நன்றி: அதிஷா (http://twitpic.com/photos/athisha)
Related Posts Plugin for WordPress, Blogger...