Jul 24, 2010

DISQUS ஒரு தலைவலி




பதினெட்டுப் பட்டியிலிருந்தும் பக்கம் பக்கங்களாகப் புகார்.

DISQUS பின்னூட்ட சேவை தந்த இன்னல்கள் பொறுக்க மாட்டாமல் சற்றே disqus'ஐ அணைத்து தூர வைத்திருக்கிறேன். இடையில் டிச்குஸ் புண்ணியத்தில் நான் பெற்ற பின்னூட்டங்கள் தாற்காலிகமாகக் காணாமல் போயுள்ளன. அவற்றை மீட்டெடுத்து இங்கே கொண்டு வரும் பணியில் உள்ளேன். (முடியுமா தெரியவில்லை)

நீண்ட நாட்களாக செய்ய நினைத்ததுதான். இன்று ஒரு நட்சத்திர பதிவர் இங்கே வந்து பின்னூட்டமிட முடியாமல் திரும்பிச் சென்றது எனக்கு ஏமாற்றமளித்தது. அதனால் உடனடி நடவடிக்கை.

உங்களுக்கு ஏற்படாத சிரமத்திற்கு என்னை மன்னிக்கவும்.

4 comments:

Anonymous said...

good job

Anonymous said...

thank you.

childplay said...

I never had much difficulty in posting my comments... However, I am confused in the beginning... :P

கிரி said...

@ Anonymous'

Thanks

@ Childplay

thanks. I too did not face any problems. But felt like I lost lot of comments from my readers. Also, many a complaints from number of friends saying disqus wasn't loading for them.

thats why I had no other option but to remove it.

Related Posts Plugin for WordPress, Blogger...